கொரோனா… பிரான்ஸ் காப்பகங்களில் நடந்தேறும் அவலம்

மார்ச் மாதம் 1 ஆம் திகதி வரை பிரான்ஸ் முதியோர் காப்பகங்களில் சுமார் 884 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தகவல் வெளியிடப்பட்ட நிலையில், மார்ச் 9 ஆம் திகதி இந்த எண்ணிக்கை 3,237 என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் பல மடங்காக இருக்கலாம் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதிய பாதுகாப்பு மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் முதியோர் காப்பகங்களில் சுமார் 100,000 முதியவர்கள் வரை கொரோனாவுக்கு பலியாகலாம் என பிரான்ஸ் சுகாதார அமைச்சருக்கு காப்பக ஊழியர்கள் அனுப்பிய … Continue reading கொரோனா… பிரான்ஸ் காப்பகங்களில் நடந்தேறும் அவலம்